ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது டீசர்களை வெளியிட்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்.ஹார்லிடேவிட்சன் லைவ்வயர் என்ற பெயரில் முதல் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கி இருக்கிறது. ஜனவரி மாதம் இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் 29799 டாலர்கள்  விலையில் இந்த பைக் களமிறக்கப்பட்டது.ஹார்லி டேவிட்சன் இந்திய இணையதள பக்கத்தில் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் பட்டியலிடப்பட்ட நிலையில், 27ந் தேதி இந்த பைக்கை இந்தியாவில் கொண்டு வருகிறது ஹார்லி டேவிட்சன்.
Image result for ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!

మరింత సమాచారం తెలుసుకోండి: