சின்னம்மை வடு மறைய சில இயற்கை மருத்துவம் உள்ளது. அவற்றை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


1. தேங்காய் தண்ணீரை தொடர்ந்து 6 மாதம் தடவி வர, சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். 


2. ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டி, அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து வர வேண்டும். தினசரி இதனை செய்து வந்தால் அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.


3. 2 ஸ்பூன் கசகசாவை தண்ணீரில் ஊறவைத்து, அதனுடன் மஞ்சள் துண்டு, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் அம்மை வடுக்கள் முற்றிலும் நீங்கி விடும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: