பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளான பருக்கள், கொப்புளங்கள், பொலிவின்மை பிரச்சினைகளை குணப்படுத்த அழகுசாதன பொருட்கள் உள்ளது. ஆனால்  அழகுசாதன பொருட்கள்  இல்லாமல் ஆரோக்கியமான முறையாலேயே பிரச்சினைகள் தடுக்கலாம்.
Image result for skin nourishing foods

நீங்கள் விலையுயர்ந்த சரும பராமரிப்பை மேற்கொண்டாலும் சரியான டயட் பின்பற்றாவிட்டால் அது சருமத்தின் மீது எதிரொலிக்கும்.



குறையில்லா சருமத்தை அடைய ஊட்டச்சத்து நிறைந்த டயட்  அவசியமாகும். சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: