சர்க்கரை நோயாளிகள் சுகர், கார்போஹைட்ரேட் மற்றும்  கொழுப்புகள்  தவிர்ப்பது நல்லது.  பதிலாக  கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

Image result for சர்க்கரை நோயாளிகளுக்கான டீ!

சில ஹெர்பல் டீக்கள்  டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க  உதவுகிறது.  ஹெர்பல் டீக்கள்  இரத்தத்தில்  சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.  ஜின்செங்  கணையத்தில் இன்சுலின் உற்பத்தி  அதிகரிக்கிறது. 


உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டை உறிஞ்சுவதால் டயாபெட்டீஸ் நோயாளிகள்  காலையில்  1 கப் ஜின்செங் டீ குடிப்பது நல்லது. இதை  மாத்திரையாக  பயன்படுத்துவதற்கு பதில்   டீ  குடிப்பது  புத்துணர்ச்சி தரும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: