காமெடியன் யோகி பாபு பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் பிஸியான நடிகராக உள்ளார். சமீபத்தில் தான் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தனது காமெடியால் கலகலக்க வைத்தவர், அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

Image result for yogi babu kolamavu kokila

டார்லிங் மற்றும் எனக்கு இனொரு பேர் இருக்கு படங்களை எடுத்த சாம் ஆண்டன் இயக்கத்தில் கூர்க்கா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து  வந்தார் யோகி பாபு. ஒரு மாலின் செக்யூரிட்டியாக யோகி பாபு நடிக்க, ஒரு நாய் மற்றும் ஒரு பாரின் பெண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள் இந்த படத்தில்.

Image result for yogi babu kolamavu kokila

ஒரு ஆபத்தான நிலைமையில் இருந்து  மாலில் மாட்டிக்கொண்ட மக்களை யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. இந்த படம் ஷூட்டிங் முடிந்து விட்டது, மேலும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: