விக்ரம் நடித்த கடாரம் கொண்டான்  19ஆம் தேதி  வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வைகாம் 18 நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

Image result for விக்ரம் படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள  படத்தின்  பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்  இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: