செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யாவின் மகாமுனி, ஜிவி பிரகாஷ் - சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்தன.தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.
Image result for வெளியாகிறது சிவப்பு மஞ்சள் பச்சை!

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறொரு தேதியில் வெளியாகும் செய்தியடுத்து ஜிவி பிரகாஷின் சிவப்பு மஞ்சள் பச்சை நாளை வெளியாகும் என்ற செய்தி வந்தது செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யாவின் மகாமுனி, ஜிவி பிரகாஷ் - சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்தன.தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.




இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறொரு தேதியில் வெளியாகும் செய்தியடுத்து ஜிவி பிரகாஷின் சிவப்பு மஞ்சள் பச்சை நாளை வெளியாகும் என்ற செய்தி வந்தது செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யாவின் மகாமுனி, ஜிவி பிரகாஷ் - சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்தன.தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறொரு தேதியில் வெளியாகும் செய்தியடுத்து ஜிவி பிரகாஷின் சிவப்பு மஞ்சள் பச்சை நாளை வெளியாகும் என்ற செய்தி வந்தது


మరింత సమాచారం తెలుసుకోండి: