உடல் எடை கூடக்கூடாது என்று நினைப்பவர்கள், தக்காளியை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், உடல் எடை அதிகரிக்காது.


உடலில் கொழுப்பு சேராமல் இருக்க தக்காளி ஜூஸ் அருந்தலாம். 


தக்காளியில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. அதனால் இதை உணவில் சேர்த்து வந்தால், மேனி பளபளப்பாகும். 


தக்காளி சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தக்காளி பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உடல் எடையை சீராக்கி, கொழுப்புகளை கரைக்க செய்து, ஸ்லிம்மாக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: