இன்றைய ஆரோக்கிய தகவலில், நீரிழிவு நோயை குணப்படுத்தும் மருத்துவ குறிப்பிகளை நாம் பார்க்கலாம்.  


1. அரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோய் சரியடையும்.


2. ஆவாரம் பூ -20, இதை அரைத்து, புளித்த மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு குணமாகும்.


3. வெந்தயத்தை இளசூட்டில் லேசாக வறுத்து, பொடித்து, அதை காலை வெறும் வயிற்றில் 2 தேக்கரண்டி சாப்பிடலாம். இது நீரிழிவு நோயிற்கு நல்ல மருந்தாகும்.


4. தினமும் காலை, தொட்டாற்சுருங்கி மூல சரணம் 1 தேக்கரண்டியை, வெந்நீர் உடன் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு சரியடையும். 


5. கோவையிலை குடிநீர் பருகி வந்தால், நீரிழிவு நோயிற்கு மிகவும் நல்லது.



మరింత సమాచారం తెలుసుకోండి: