ரொம்ப வயசாயிடுச்சே மேடத்துக்கு என்று பார்ப்பவர்கள் கேட்கும் விதத்தில் இருக்கிறார் நம்ம ரேவதி.


ரொம்ப காலமா (ஒஸ்தி படத்திற்கு பிறகு) தமிழ் சினிமாவுல இருந்து ஒதுங்கி இருந்த ரேவதி... இப்ப அம்மா கணக்குல தலைகாட்டி இருக்காங்க... இந்த படம் தனுஷ் தயாரித்தது என்பது உங்களுக்காக கொசுறு செய்தி... மெயின் மேட்டரு ரேவதி பற்றிதான்.


இந்த படத்தில இவரு முகத்தை பார்த்தவங்களுக்கு அம்புட்டு ஷாக். காரணம் ரொம்ப வயசானது தெள்ளத் தெளிவா தெரிஞ்சதுதான்.
இவங்க நடிச்ச சில காட்சிகளை பார்த்துப்புட்டுதான் இப்படி கமெண்ட் அடிச்சாங்களாம். அட வயசான்னா என்னப்பா... நடிப்புல இன்னைக்கும் அவங்க சிங்கம்தான்னு சொல்லியிருக்கார் லைட் மேன் ஒருத்தர். இந்த படத்துல ரேவதிக்கு ரொம்ப முக்கியமான வேடமாம். நடிப்புல இவங்களை மிஞ்ச முடியுமா?


మరింత సమాచారం తెలుసుకోండి: