சென்னை:
அந்த படத்துல நண்பரு... இந்த படத்துல வில்லனாம்... அட சூப்பர் காம்போவா இருக்கே... யாரு? யாருக்கு வில்லன்?


"தல" நடிப்பில் செம ஹிட் அடிச்ச படம் மங்காத்தா. இப்படத்தில் "தல"க்கு இணையாக நடித்து கலக்கியவர் ஆக்சன் கிங் அர்ஜீன். இந்த படம் இவர்கள் 2 பேர் மத்தியிலும் செம நெருக்கத்தை உருவாக்க இப்போ நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.


இந்நிலையில் "தல" அடுத்து நடிக்கும் படத்திற்கு வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்று பெரிய விவாதமே நடந்து வருதாம். "விஜய் சேதுபதி, சசிகுமார்" என பலரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்போ "ஆக்சன் கிங்" கமிட் ஆகி விடுவார் என்று தெரிகிறது. 
இதற்காக பேச ரெடியாகி வருகிறார்களாம். எல்லாமே சரியானா மற்றொரு மங்காத்தாவை பார்க்க ரசிகர்கள் தயாராகலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: