சென்னை:
எனக்கு அனுஷ்கா, த்ரிஷா இல்ல அந்த பேர் உள்ளவங்களோடவாவது ஜோடியா நடிக்கிறதுதான் என் ஆசைன்னு சொல்லியிருக்கார். இவர் தெரியுங்களா?


நான்தான் சூப்பர் ஸ்டாருக்கு போட்டின்னு நம்ம எல்லாருக்கும் பீதியை கிளப்பிய கரண்ட் கட் ஆனாலும் அச்சமே இல்லாத ஸ்டார்... அந்த ஸ்டார் பவர் ஸ்டார்தான் இப்போ இப்படி சொல்லி நமக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கார். 


இப்போ இவர் மிர்ச்சி சிவா ஹீரோவா நடிச்சிருக்க அடிடா மச்சான் விசிலு படத்துல நடிச்சிருக்கார். அப்போதான் இவர் இப்படி சொல்லியிருக்கார். செம காமெடி இல்லீங்க... தனியா போய் சிரிச்சாலும் சிரிப்பு வரமாட்டேங்குதுங்க... அனுஷ்கா இல்ல த்ரிஷா கூட ஜோடியா நடிக்க இல்லீங்க... அவங்க நடிக்கிற படத்துல கூட காமெடிக்கு உங்களை சேர்க்க மாட்டாங்க பவர் சார்... என்று குரல் கொடுக்கிறார் கோடம்பாக்கத்து கோடாங்கி.



మరింత సమాచారం తెలుసుకోండి: