சென்னை:
மகனுக்கு வாய்ப்பு தராத தமிழ் கூறும் நல்லுலகம் அப்பாவுக்கு வாய்ப்புகளை அள்ளி அள்ளித் தருகிறது. இதனால் மகன் நடிகர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாராம்.


ஜீன்ஸ் பட நாயகன் தன் கடைசி படமும் சரியாக ஓடாததால் வெறுத்து போய் இருந்தார். யாராவது டைரக்டர்கள் கதவை தட்டுவார்களா என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் எதுவும் நடக்கலை. ஆனால் கதவு தட்டப்பட்டு இருக்கு. இவருக்கு இல்லை. இவரோட அப்பாவுக்கு. 


இப்போ மலையூர் மம்பட்டியான் வாய்மை, பூமி, எமன் ஆகிய படங்களில் திறமை காட்டுகிறார். மேலும் பல படவாய்ப்புகள் வந்து குவியுதாம். இதனால் தந்தையும், மகனும் ஹேப்பி அண்ணாச்சி.


మరింత సమాచారం తెలుసుకోండి: