சென்னை:
சூர்யாவிற்கு உதவி செய்கிறாராம் ஸ்ருதி ஹாசன். ஆமாங்க உண்மைதான் ஆனால் இது படத்தில என்பதுதான் மேட்டரு.


ஸ்பீடு இயக்குனர் ஹரி இயக்க, சூர்யா நடிக்கும் சீரிஸ் படம் சிங்கம்-3. எஸ்.3 என்ற பெயரில் ஆரம்பம் ஆகி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்தது. இதில் ஸ்ருதிஹாசன் பத்திரிக்கையாளராக நடிக்கிறாராம்.

எஸ்.3 படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் 


முக்கியமான கேரக்டரில் நடிக்கும் இவர் போலீஸ்காரரான சூர்யாவிற்கு ஒரு வழக்கில் பெரிய அளவில் உதவி செய்வது போல் தற்போது காட்சிகள் எடுக்கிறாங்களாம். இதுல செம நடிப்பை காட்டி வருகிறாராம்... வருகிறாராம் ஸ்ருதி என்கிறது படக்குழு. உலகநாயகனின் வாரிசாச்சே...


మరింత సమాచారం తెలుసుకోండి: