'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இரண்டு திரைப்படங்கள் நடித்து முடித்தவுடனையே, விஜய்க்கு ஜோடியானார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். 


இதையடுத்து அவர் தற்போது சூர்யாவுடன் இணையவுள்ளார். சூர்யா தற்போது 'சிங்கம் 3' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில்  நடிக்கவுள்ளார்.  


இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள்  வெளிவரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: