சென்னை:
இவரும்... இங்கு கைகோர்த்து விட்டார்... விட்டார் என்று தகவல்கள் பரபரக்கின்றன. எதற்கு தெரியுங்களா?


வேறு எதற்கு சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படம் செம எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. அதற்கு ஏற்றார்போல் இந்த படத்தின் விநியோக உரிமைகள் வாங்க பெரிய போட்டியே நடக்கிறதாம்.


இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இப்படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.


 இந்நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீசை 'தனி ஒருவன்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கிடுச்சாம்.... வாங்கிடுச்சாம். இது அதிகாரப்பூர்வமான உண்மை என்று சொல்றாங்க. அப்போ 'ரெமோ' படத்தின் ரிலீஸ் செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமாக இருக்கும் என்று சொல்றாங்க...
 



మరింత సమాచారం తెలుసుకోండి: