சென்னை:
அம்மா... அம்மா... இனி தமிழ் படங்களில் இவர்தான் அம்மா என்பதுபோல மீண்டும் களம் காண்கிறார் ராதிகா என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.


சமீபத்தில் வந்த திரைப்படங்களில் ராதிகாவின் அம்மா கதாபாத்திரங்கள்தான் அதிகம் பேசப்பட்டது என்பது உண்மையிலும் உண்மை. இவரது நடிப்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.


நானும் ரௌடிதான், தங்கமகன், தர்மதுரை என்று இவரது அம்மா கேரக்டர்கள் மைல்கல்லாக அமைந்தன. படத்திற்கு வலு சேர்த்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது எஸ் 3 படத்தில் ராதிகாதான் ஸ்ருதியின் அம்மாவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Find out more: