சென்னை:
கோலிவுட்டுக்கு இது போதாத காலமோ... இல்ல பிரிந்து போகும் காலமோ தெரியவில்லை. விவகாரத்து செய்ய போறாங்க என்ற வதந்தியில் அடுத்த ஜோடி சிக்கியுள்ளது. யார் என்று தெரியுங்களா?


அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட் வட்டாரத்திலிருந்து வந்தபடி உள்ளது. இதில் பாபிசிம்ஹா விவாகரத்து விஷயம் வதந்தி என்று தெரியவந்தது. 


இந்நிலையில் பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன் மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்யவுள்ளதாக செய்தி உலாவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி என்று தர்ஷனா விளக்கம் அளித்துள்ளார். நல்லா இருக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாக்காதீங்கப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: