'தெகிடி' திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகரை, தற்போது ஜனனி அய்யர் காதலித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. 


இந்த படத்தில் நடிக்கும் போது, இவருக்கும் அந்த நடிகருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கினராம். 


யாருக்கும் தெரியாமல், இவர்கள் இருவரும் ரகசிய சந்திப்பு மேற்கொண்டு வருவதாக கோலிவுட்டில் தற்போது கிசுகிசுக்கப்படுகின்றன.


மேலும் இதை அறிந்தும், ஜனனி அய்யர் அமைதி காத்து வருவதால், இந்த செய்தி உண்மையாக கருதப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: