ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள புதிய தீர்ப்பினால் இனி இந்த இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது என்றது.

ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மிகவும் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி மனித அந்தரங்கம் என்பது நமது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக நம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பான் அட்டை பெறுதல் சிம் கார்டு, செல்போன் வாங்குதல் இறப்பு சான்றிதழ் பெறுதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பங்குகளை வாங்குதல், பரஸ்பர நிதி முதலீடு செய்தல் மேற்கண்ட
சில திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதார் கார்டு தற்சமையம் அவசியமாக்கியது. உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள
திடிர் தீர்ப்பால் இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை என்று தெரிகிறது.
click and follow Indiaherald WhatsApp channel