
தனது ஐந்தாவது ஆண்டில் விதைப்பந்தை ஒன்றை தனது வாடிக்கையாளர்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடும் என்பதை உணர்ந்து விதைப்பந்து வழங்கும் ஒரு புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இவர்கள் தரும் விதைப்பந்துகளை நீங்கள் போகும் வழியில் சும்மா தூவுங்கள் போதும். அது மரமாக வளர்ந்து பலன் நல்ல கொடுக்கும். இதுவே Eco-Friendly தீபாவளிக்கு வழிவகுக்கும்.
click and follow Indiaherald WhatsApp channel