கடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் - வேர்க்கடலை நோய், தொற்றுகளிலிருந்து குழந்தைகளை காக்கிறது. உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது. மூளை வளர்ச்சி, ஞாபக சக்திக்கு பயனளிக்கிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பீனட் பட்டர் கொடுப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கலாம். பார்வைக் கோளாறு பிரச்சனைகளைச் சரி செய்கிறது. கடலையில் கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

click and follow Indiaherald WhatsApp channel