Indiaherald Group of Publishers P LIMITED

X
article data
crop image
x

SIBY HERALD

Email:

Mobile: 7550343468

ஸ்டார் ஹோட்டலை விற்க முயன்ற ப்ரோக்கர்!
ஸ்டார் ஹோட்டலை விற்க முயன்ற ப்ரோக்கர்!

சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரி

ஸ்டார் ஹோட்டலை விற்க முயன்ற ப்ரோக்கர்! By SIBY HERALD , February 11
சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை - எஸ்.வி.சேகர்
சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை - எஸ்.வி.சேகர்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை - எஸ்.வி.சேகர் By SIBY HERALD , February 10
This language is not enabled yet, we will be launching it soon.
Redirecting you to English in 5 seconds...