சென்னை:
அட வேற தலைப்பே கிடைக்கலையாப்பா.... இதுல அவரோட மகன்தான் ஹீரோவாம்... இது எப்படி இருக்கு.


பாகுபலி படம் முடியும் போது பார்த்தவர்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்பி விட்டது. கட்டப்பா ஏன் அப்படி செய்தார். இந்த கட்டப்பா கேரக்டரை வைத்துதான் அடுத்த பார்ட் செமத்தியா தயாராகுதாம். அப்படிப்பட்ட பேரையே தலைப்பா வைச்சு அந்த கேரக்டரா நடிச்சவரோட மகனையே ஹீரோவாக்கி இருக்கார் ஒரு டைரக்டர்.


படம் பேரு கட்டப்பாவை காணோம்... படத்தை இயக்குறவர் மணிசெய்யோன். ஹீரோ வேற யாரு... கட்டப்பாவா நடிச்ச நம்ம சத்யராஜ் மகன் சிபிராஜ்தான். இது எப்படி இருக்கு?


தலைப்பு நல்லா இருந்தா போதாது மக்கா? படமும், கதையும் நல்லா  இருக்கணும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: