சென்னை:
பேய்களாம்... பேய்களாம்... எல்லோரும் பேய்களாம்... இப்படி ஒரு படம் வந்தால் அதிர்ச்சிதானே. ஆனால் வருதாம்ல...


எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஜெய்யுடன் கூட்டணி போட்டுள்ளார் அஞ்சலி. இந்த படத்தை என்றென்றும் படத்தை இயக்கிய சினிஷ் இயக்குகிறார்.

எங்கேயும் எப்போதும் திரைப்படம் 


இந்த படம் பற்றிதான் தற்போது கோலிவுட் முழுக்க "டாக்"காக இருக்கிறது. இது பேய் படமாம். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாக அஞ்சலி நடிக்கிறார். இதில் எல்லோரும் அட ஆமாங்க... ஹீரோ முதல் அனைவரும் பேய்களாகத்தான் நடிக்கிறார்களாம். அடப்பேய்களா... ஒரு பேய் என்றாலே நடுக்கம்தான். இதில் எல்லோருமே பேயா... சரி படத்தை மனிதர்களுக்கு திரையிடுவார்களா? இல்ல பேய்களுக்குதானா?



మరింత సమాచారం తెలుసుకోండి: