பாலிவுட் திரைப்படங்களில், ஐட்டம் பாடல்கள் நிச்சியமாக இடம்பெறும். அதில் சில ஹிட்டான பாடல்களை பற்றியும் அதில் நடித்த நடிகைகளின் சம்பள விவரங்களையும் இன்றைக்கு நாம் விரிவாக பார்க்கலாம்.


1. அக்னீபாத் திரைப்படத்தில், ''சிக்கனி சமேலி'' பாடலில், நடிப்பதற்கு கத்ரினா கைப் 3.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.



2. டப்பாங்க திரைப்படத்தில், 'முன்னி பத்நாம் ஹுய்' பாடலில், ஆடுவதற்கு மலைக்கா 2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். 



3. 'ஹால்காத் ஜவானி' பாடலில் நடிப்பதற்கு மட்டும், கரீனா கபூர் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.




4. ராகினி எம்எம்எஸ் 2 திரைப்படத்தில் 'பேபி டால்' பாடலில், நடனம் ஆடுவதற்கு மட்டும் சன்னி லியோன் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.



5. கோலியோன் கி ராசலீலா ராம்-லீலா திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராம் சாஹே' பாடலுக்கு, பிரியங்கா சோப்ரா 6 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.




6. ராமையா வஸ்தாவய்யா திரைப்படத்தில் உள்ள 'ஐடூ கி ஜஹப்பி' பாடலில் நடிப்பதற்கு  ஜாக்குலின் பெர்னாண்டஸ், 1 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.



7. டபுள் தம்மால் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜலேபி பை' ஐட்டம் பாடலில் மல்லிகா செர்வத் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு மட்டும் அவர் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: