சென்னை:
எப்படி சம்மதிச்சாங்க... எப்படி? அட இது என்ன நைனா கேள்வி... மார்க்கெட் போயிட்டா... அம்மாவா என்ன பாட்டிக்கு பாட்டியா கூட நடிக்க சம்மதம் சொல்வாங்க என்கிறது கோலிவுட் வட்டாரம். எதற்கு தெரியுங்களா?
சிம்பி தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். இதில்சி ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் தேடியும்... எல்லாரும் சொல்லி வைத்தது போல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
காரணம் என்னன்னாடு? இந்த ஜோடிக்கு பிறக்கும் குழந்தை தான் மற்றொரு சிம்புவாம். அதாவது அப்பா சிம்புக்கு ஜோடி... மகன் சிம்புவுக்கு அம்மாவாகணும். எப்படி? அதான் நடிகைகள் எஸ்கேப்.
ஆனால் சிக்கிட்டார் ஸ்ரேயா இந்த வலையில். சம்மதம் சொல்லிட்டாராம். அதுசரி மார்க்கெட் இல்லாட்டி பாட்டிக்கு பாட்டியாக நடிக்கணும்னாலும் நம்ம நடிகைகள் ரெடின்னுதான் சொல்வாங்க.