சென்னை:
சீயான் விக்ரமின் படத்திலேயே தெலுங்கு பதிப்பில் அதிக விலை போன படமாக இருமுகன் சாதனை படைத்துள்ளது.


சீயான் விக்ரமின் 'இருமுகன்' படத்து பாடல்கள் அனைத்து எப்.எம்களிலும் போடு போடு என்று போட்டு ரசிகர்களை வளைத்து போட்டுவிட்டது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடந்து வர... வியாபாரமும் உச்சத்தை தொட்டுவிட்டது. 


'இருமுகன்' படத்தின் தெலுங்கு பதிப்பை நீலம் கிருஷ்ண ரெட்டியின் என்கேஆர் பிலிம்ஸ் ரூ.11 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விற்பனைதான் சீயான் விக்ரம் படங்களின் மிகப்பெரிய தெலுங்கு பிசினஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: