காமெடியில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கலக்கியவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த பேய் படம், இவரது மார்க்கட் அந்தஸ்தை தற்போது உயர்த்தியுள்ளது.


இதனால் இசை நடிகர் ஒருவர் இவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார். அது என்னவென்றால்? அவருக்கு வரவிருந்த படவாய்ப்புகளை எல்லாம் சந்தானம் தட்டி பிடிச்சிக்கிறார் என அவர் மீது இவர் கோபத்தில் இருக்கிறாராம். 


மேலும் சந்தானத்தை எப்படியாவது ஒன்னும் இல்லாமல் செய்து விடுவேன் என்று அவரிடம் சவால் விட்டுள்ளாராம். இதற்கு சந்தானம், குரைக்கிற நாய் கடிக்காது என்று பன்ச் பேசியுள்ளாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: