சமந்தாவின் ஓ பேபி தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

Image result for ஓபேபி ரீமேக்கில் நடிப்பது யார்?

இந்நிலையில்  இந்தி ரீமேக்  தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஓ பேபி படத்தின் ரீமேக்கில் ராணா, அலியாபட் நடிக்கவுள்ளதாக செய்திகள்  வந்து கொண்டிருக்கின்றன.விரைவில் இந்த  ரீமேக்கில் நடிப்பது யார் என  அதிகாரபூர்வ தகவல்  வரும்.ஓ பேபி  கொரிய மொழி  மிஸ் கிரானி படத்தின் ரீமேக்.


మరింత సమాచారం తెలుసుకోండి: