சென்னை:
நடிக்கணும், நடிக்கணும் அவர்கூட நடிக்கணும் என்று இவர் ஆசைப்படுகிறார். அவர் அதை நிறைவேற்றுவாரா?


ஆசைப்பட்டது யார் தெரியுங்களா? பிரேமம் படத்தில் அடர்த்தியான முடியுடன் நடித்து பலரின் மனதை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது தனுஷின் கொடி படத்தில் நடித்து வருகிறார். இவருக்குதான் அவருடன் நடிக்கணும் என்று ஆசையாம். அதுகுறித்து அவர் ரசிகர்களிடம் டுவிட்டரில் கலந்துரையாடும் போது சொல்லிட்டார்.


அவர் சேர்ந்து நடிக்கணும் என்று சொன்ன நடிகர் யார் தெரியுங்களா? வேறு யாரு "தல"தான். அப்போ... அடுத்த படத்துக்கு இப்பவே அப்ளிகேஷன் போட்டுட்டார். தல கவனிப்பாரா?



మరింత సమాచారం తెలుసుకోండి: