சென்னை:
படத்தில் மட்டுமில்லை... உண்மையிலும் இவர் ஹீரோதான் என்று நிரூபித்துள்ளார். யார் அவர் என்று கேட்கிறீர்களா?


வேறு யாரு... "தர்மதுரை" விஜய்சேதுபதிதான்... இவரது சமீபத்திய படம் தர்மதுரை... வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தான் படத்தில் மட்டுமல்ல... உண்மையிலும் ஹீரோதான் என்று சொல்லாமல் நிரூபித்துள்ளார் விஜய் சேதுபதி...


எப்படி தெரியுங்களா? தர்மதுரை படத்திற்காக இவர் தான் வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அப்படியே ஏழை குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துவிட்டாராம். இதையறிந்த பலரும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்... சூப்பர் பாஸ்... சூப்பர்...



మరింత సమాచారం తెలుసుకోండి: