ஐதராபாத்:
இப்படியா சொல்லும் இந்த பொண்ணு... என்று டென்ஷனாகி உள்ளனர் ரசிகர்கள். யார் அந்த பொண்ணு...


சமந்தாதான் அந்த பொண்ணு... இந்த பொண்ணும்... நாகசைதன்யாவும் காதலிப்பது உறுதியாகிவிட்ட ஒன்று. இந்த நிலையில்தான் இந்த பொண்ணு இப்படி பேசியிருக்காம். என்ன சொல்லியிருக்கு என்றால்...


ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நான் பெரிய ஹீரோயினாக ஆவதற்கு முன்பு என்டிஆர் நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தேன்.


அதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.


அப்போது நான், நாகசைதன்யா போன்ற சிறிய நடிகர்கள் படத்தில்தான் நடித்து வந்தேன் என்று சொல்ல... தன் காதலனையே சிறிய நடிகர் என்று சொல்லிட்டாரே என்று அனைவருக்கும் அதிர்ச்சியோ... அதிர்ச்சிதான்... இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் செம டென்ஷனில் இருக்காங்களாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: