மழைக்காலம் வந்துவிட்டாலே  காய்ச்சலாக இருக்கும்.   காய்ச்சலுக்கு காலநிலை மாற்றம் காரணம். மழைக்காலங்களில் கொசுக்கள் மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு நோய்களை  உருவாக்குகின்றன.டெங்கு காய்ச்சல் பாதிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான உணவுகள் - பப்பாளி இலை, மாதுளை, இளநீர், ஆரஞ்ச், ப்ரோக்கோலி, கிவி   டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்வது  நல்லது.  டெங்கு காய்ச்சல்  குணமாவததற்கும்  உதவுகிறது.
Image result for டெங்கு காய்ச்சல் உணவு கட்டுப்பாடுகள்!

மழைக்காலம் வந்துவிட்டாலே  காய்ச்சலாக இருக்கும்.   காய்ச்சலுக்கு காலநிலை மாற்றம் காரணம். மழைக்காலங்களில் கொசுக்கள் மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு நோய்களை  உருவாக்குகின்றன.



டெங்கு காய்ச்சல் பாதிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான உணவுகள் - பப்பாளி இலை, மாதுளை, இளநீர், ஆரஞ்ச், ப்ரோக்கோலி, கிவி   டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்வது  நல்லது.  டெங்கு காய்ச்சல்  குணமாவததற்கும்  உதவுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: