சென்னை:
அதுக்கு முன்னாடி இது... இதுதான் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. என்ன தெரியுங்களா?


பாலா அடுத்து எடுக்க உள்ள படத்தை பற்றிதான் இப்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலில் வரும் ஒரு பகுதியை இயக்க இருந்தார் பாலா.


தற்போது அதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளாராம். அதற்கு முன்னாடி ஒரு சிறிய படஜெட் படத்தை இயக்க முடிவு செய்து இவர் கையில் எடுத்துள்ள களம் பிராண கலாச்சாரமாம். சேதுவில் பிராமண குடும்பத்தை விலாவரியாக காட்சிப்படுத்தியிருப்பார் இல்லியா... அதுபோல... தற்போது இன்னும் விரிவாக பிராமண கலாச்சாரம் சம்பந்தப்பட்ட படத்தைதான் தற்போது எடுக்க இருக்கிறாராம்... நடிகர்கள் புதுமுகங்களாக இருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: