பாலிவுட் நடிகை ரியா சென் நடிப்பில் 'டார்க் சாக்லேட்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்,அவரது சில ஹாட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ...


1. இது 'டார்க் சாக்லேட்' திரைப்படத்தில், அவர் நடித்த ஒரு காட்சியின் புகைப்படம். இதில் அவர் மறைந்த ஷீனா போரா ரோலில் நடித்து வருகிறார். 


2. தபூ ரத்னானியின், காலண்டர் போட்டோ ஷூட்டில், இவர் நிர்வாணமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. இவர் ஓர் சிறந்த மாடல் அழகியாக்கும். ஏராளமான விளம்பரத்திற்கு இவர் போஸ் அளித்துள்ளார்.


4. இவர் குழந்தை நட்சத்திரமாக 1991-ம் ஆண்டு வெளிவந்த 'விஷக்கன்யா' திரைப்படத்தில் நடித்தார்.


5. இவர் மாடலிங் செய்த போது, எடுத்த புகைப்படம் தான் இது. 


6. உள்ளாடையை எப்படி வெளியில் காண்பித்து போஸ் அளித்திருக்கிறார் பாருங்கள்.


7. இந்த புகைப்படத்தில் பின்னழகை காண்பித்து, போஸ் அளித்துள்ளார். 


8. தபூ ரத்நானியின் ஷூட்டிற்கு இவர் நிர்வாணமாக போஸ் அளித்துள்ளதை பாருங்கள்.


9. எவ்வளவு ஒல்லியான உடற்கட்டு இவருக்கு.... பார்த்து நீங்களும் ரசியுங்கள்..


10. பிகினியில் இவர் செக்சியாக நிற்பதை பாருங்கள்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: