'இவன் வேற மாதிரி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுரபி. இதையடுத்து தனுஷின் 'வேலை இல்லா பட்டதாரி' திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வந்தார். 


இதனை தொடர்ந்து ஜெய்யின் 'புகழ்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் பிளாப் அனாதை தொடந்து, இவருக்கு தமிழ் சினிமாவில் யாரும் படவாய்ப்புகள் அளிக்கவில்லை. 


இந்நிலையில், தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'அடங்காதே' திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை கவர்ச்சி காண்பித்து நடிக்காது வந்த இவர் இந்த படத்தில் கவர்ச்சியில் களமிறங்கியுள்ளாராம். 


படத்தின் கதைக்கு தேவைப்பட்டால், எவ்வளவு வேண்டும் என்றாலும் கவர்ச்சியாக நடிப்பேன் என இயக்குனரிடம் அதிரடியாக கூறியுள்ளாராம். 


அதனால் இந்த படத்தில் இவரை நாம் கிளாமரில் பார்க்கலாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: