சென்னை:
ரஜினி ரசிகர்கள் செம டென்ஷனில் இருக்காங்க... சமூக வலைத்தளங்களில் சூர்யாவை செமத்தியாக வறுத்தெடுத்து வருகின்றனர் என்று உளவாளி உலகநாதன் சொல்லியிருக்காருங்க.


எதற்காக தெரியுங்களா? சமீபகாலமாக ரஜினியின் பஞ்ச் டயலாக்... இல்லை பாடல் வரிகள் ஆகியவற்றை படத்தின் தலைப்பாக வைக்கும் போக்கு கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. 


அப்படித்தான் சூர்யா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கு... 'இது தானா சேர்ந்த கூட்டம்' என்ற வசனத்தை தழுவி, 'தானா சேர்ந்த கூட்டம்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.


இதை அறிந்ததில் இருந்து சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவையும், இயக்குனரையும் சகட்டு மேனிக்கு திட்டியும், கமெண்ட் போட்டும் வறுத்தெடுத்து வருகின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: