மாணவ மாணவியரிடம் கவர்ச்சி நடிகை கூறியது என்ன? 
மார்ச் 1 இல் இருந்து +2 பொதுத்தேர்வு தொடங்குகிறது இதனிடையில் எங்கள் அண்ணா,ஏய்,இங்கிலீஸ்காரன்,அழகிய தமிழ் மகன்,பில்லா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நமிதா. இவர் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டு இருந்தார்.ஆனால் அதன் பிறகு உடல் எடையை கவனிக்காமல் விட்டதால் உடல் எடை அதிகரித்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இவரை குத்து பாட்டுக்கு மட்டும் ஆட அழைத்தனர்.எனவே தற்பொழுது உடல் இடையை குறைத்துள்ளார்.


இதனால் இவருக்கு பரத் நடிப்பில் உருவாகும் பொட்டு படத்திற்கு வித்யாசமான ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சமயம் இவர் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு தினமும் தொடர்ந்து படிக்கும் போது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு,இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள் இது உடம்பிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை தரும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.మరింత సమాచారం తెలుసుకోండి: