
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை 28ம் தேதி ரிலீஸாகிறது.இது மிகுந்த பரபரப்பை உள்ளது. இந்த படத்தில் தமன்னா துணிச்சலாக சில சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் என் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பாகுபலி படம் மூலம் வந்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel