நடிகை சாய் தன்ஷிகா, பேராண்மை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஆவார். தஞ்சை தமிழச்சியான இவர், அந்த படத்தை தொடர்ந்து மாஞ்சா வேலு படத்தில் டூ பீஸ் பிகினி அணிந்து படு கவர்ச்சி அவதாரம் எடுத்தார். எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் கூட எந்த படமும் ஓடவில்லை.

Image result for sai dhansika hot


தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் பரதேசி, வசந்த பாலனின் அரவான் என பல நல்ல படங்களில் நடித்து பார்த்தார், கவர்ச்சி காட்டி நடனங்கள் ஆடி பார்த்தார், ஆயினும் தன்ஷிகாவுக்கு வெற்றி எதுவும் கிட்டவில்லை.


Image result for sai dhansika hot


 இவருக்கு பெரிய லக்கி ப்ரைசாக அமைந்தது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்க வெளிவந்த கபாலி படம். இப்படம் தோல்வி அடைந்தாலும் கூட, கபாலியின் மகள் யோகியாக அதிரடியான வேடத்தில் நடித்த தன்ஷிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இருந்தும் கூட படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு, இந்த வாரம், பிரசன்னா ,கலையரசன் உடன் அவர் நடித்த காலக்கூத்து என்ற படம் வெளிவர உள்ளது. எடுத்து முடித்து ஓராண்டு கழித்து வெளியாகும் இந்த படமாவது தன்னை காப்பாற்றுமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார் தன்ஷிகா. 


మరింత సమాచారం తెలుసుకోండి: