
ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி படம் இவரது நடிப்பின் ஆழத்தை காட்டியது. அதே வருடத்தில் வெளியான மிஸ்க்கினின் துப்பறிவாளன் படத்தில் எதையும் செய்து காரியம் சாதிக்கும் திமிரான வில்லியாக இனொரு பரிமாணத்தை காட்டியவர் அவள் படத்தில் கவர்ச்சியான மனைவியாக உதட்டு முத்த காட்சிகள் மற்றும் செக்ஸ் காட்சிகளில் துணிச்சலாக நடித்து கலக்கினார்.

தற்பொழுது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் அவர் அடுத்ததாக கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தனது இன்ஸ்டாங்க்ராம் அக்கவுண்டில் படு கவர்ச்சியான புகைப்படங்களை அப்லாட் செய்து வருகிறார். ஆண்ட்ரியாவின் திடீர் கவர்ச்சி மழைக்கு காரணம் என்ன என்று தெரியா விட்டாலும் கிட்டத்தட்ட உள்ளாடைகள் மட்டும் அணிந்த படி ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் வெறித்தனமாக ரசித்து வருகின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel