
இந்த நிலையில் தான் வந்தது நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான சாவித்திரி வாழ்க்கை படமான மஹாநடி. மஹாநடி படம் யாருமே எதிர்பாராத வண்ணம் பெரிய வெற்றியை பெற்று கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் பாராட்டுகளை குமித்து அறுபது கோடிகளுக்கு மேல் வசூலை சம்பாதித்தது. மஹாநடி வெற்றியை தொடர்ந்து கீர்த்தி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்றும் கிளாமர் பண்ண மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இவரது அடுத்த படமான சண்டக்கோழி 2 வின் போஸ்டரில் விஷாலுடன் நெருக்கமாக ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கீர்த்தி லாமொர் என்ற பத்திரிகைக்காக தனது முன்னழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்திருந்தது அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் சண்டைக்கோழியில் ஜாக்கெட் இல்லாமல் கவர்ச்சி காட்டியுள்ளது இன்னும் படத்தில் எவ்வளவு கவர்ச்சி காட்டியிருப்பாரோ என்றும் கீர்த்தியும் கவர்ச்சிக்கு மாறி விட்டாரே என்றும் ரசிகர்களை தவிக்க வைத்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel