
இந்நிலையில் ஓவியா தனது 28வது பிறந்த நாளை கொண்டாட நேற்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார். காதலர் ஆரவ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவரது பிரதான எதிரியும் ரசிகர்களின் முதல் வில்லியுமான காயத்ரி ரகுராம் என பலரும் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ஓவியா தனது நன்றியை தெரிவித்தார் . ஆரவ் ஓவியா கேக் வெட்டும் போட்டோவை போட்டு சமூக வலைத்தளத்தில் ஓவியாவுக்கு வாழ்த்து கூறியும் உள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel