உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி  5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Image result for gv prakash icc world cup

இந்நிலையில்  போட்டியின் தமிழ் வர்ணனை  சேனல் ஒன்றுக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நம்ம டீம் இந்தியா  பாடலை உருவாக்கி புரமோ வீடியோவை  அவர்  தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

Related image

கிரிக்கெட்டோட கிரெளன் என்ற  இந்த பாடலின் முழு வீடியோ, இந்திய அணியின் போட்டி  நாளான ஜூன் 5ஆம் தேதி 2 மணிக்கு வெளியாகவுள்ளது.  இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்தும் ஜிவி பிரகாஷின் கிரிக்கெட்டோட கிரெளன் பாடல்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு  விருந்தாக வெளியாகவுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: