மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் பட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் முடிந்துவிட்டது.பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், விக்ரம், கீர்த்தி சுரேஷ்,  சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்தோம். தற்போது செய்திபடி ஐஸ்வர்யாராய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் நந்தினி மட்டுமின்றி நந்தினிதாயாரான மந்தாகினி தேவி என்ற கேரக்டரிலும் அவர் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.
Image result for இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா!

మరింత సమాచారం తెలుసుకోండి: