இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை,செக்கச் சிவந்த வானம் படங்களில்  நடித்தவர் அதிதி ராவ் ஹைத்ரி. இவர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்து வருகிறார். படம் டிசம்பர் 27 வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  துக்ளக் தர்பார் படத்திலும் அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். தற்போது அதிதி ராவ் ஹைதாரி டென்னிஸ் பிரீமியர் லீக்கில் சென்னை ஸ்டாலியன்ஸ்  என்ற டென்னிஸ் அணியை வாங்கியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: