சமீபத்தில் இலங்கை கொழும்பு சென்றிருந்த நடிகை காயத்ரி டுக் டுக் வண்டியில் பயணம் செய்தார். அந்த டுக் டுக் வண்டி முழுவதும் அஜித் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். வெளிநாட்டில் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், டுக் டுக் வண்டி ஓட்டுனர் அஜித் ரசிகர் என தெரிந்து கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் வேற லெவல் என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.சமீபத்தில் இலங்கை கொழும்பு சென்றிருந்த நடிகை காயத்ரி டுக் டுக் வண்டியில் பயணம் செய்தார். அந்த டுக் டுக் வண்டி முழுவதும் அஜித் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். வெளிநாட்டில் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், டுக் டுக் வண்டி ஓட்டுனர் அஜித் ரசிகர் என தெரிந்து கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் வேற லெவல் என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.சமீபத்தில் இலங்கை கொழும்பு சென்றிருந்த நடிகை காயத்ரி டுக் டுக் வண்டியில் பயணம் செய்தார். அந்த டுக் டுக் வண்டி முழுவதும் அஜித் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். வெளிநாட்டில் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், டுக் டுக் வண்டி ஓட்டுனர் அஜித் ரசிகர் என தெரிந்து கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் வேற லெவல் என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.சமீபத்தில் இலங்கை கொழும்பு சென்றிருந்த நடிகை காயத்ரி டுக் டுக் வண்டியில் பயணம் செய்தார். அந்த டுக் டுக் வண்டி முழுவதும் அஜித் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். வெளிநாட்டில் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், டுக் டுக் வண்டி ஓட்டுனர் அஜித் ரசிகர் என தெரிந்து கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் வேற லெவல் என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.சமீபத்தில் இலங்கை கொழும்பு சென்றிருந்த நடிகை காயத்ரி டுக் டுக் வண்டியில் பயணம் செய்தார். அந்த டுக் டுக் வண்டி முழுவதும் அஜித் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். வெளிநாட்டில் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், டுக் டுக் வண்டி ஓட்டுனர் அஜித் ரசிகர் என தெரிந்து கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் வேற லெவல் என பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

మరింత సమాచారం తెలుసుకోండి: