Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்திய உளவுத்துறையில் பணிபுரியும் ஹிம்மத் சிங் ரா அதிகாரியின் பயணத்திற்கு  நம்மை அழைத்து செல்லும். தன் பணியில் அவர் இந்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னுள்ள ஒப்புமையை கண்டறிகிறார். தாக்குதல்களின் கண்டறியப்பட்ட ஆதாரங்கள், தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் இக்லாக் எனும் சூத்திரதாரியே இந்த அனைத்து தீவிரதாக்குதலுக்கும் பின்னுள்ளதாக கண்டுபிடிக்கிறார். அந்த சூத்திரதாரியை நெருங்கி கண்டறிய அதிதிறமை கொண்ட ஒரு குழுவை தேடுதல் வேட்டைக்காக கட்டமைக்கிறார்.

 

உலகின் பல பகுதிகளில் வாழும் ஃபரூக், ருஹாணி, ஜுஹி, பாலா மற்றும் அவினாஷ் ஆகியோரை இந்த தேடுதல் வேட்டை குழுவாக நியமிக்கிறார். இவர்கள் அந்த சூத்திரதாரியை வேடையாடுவதே இந்தக்கதை. இந்திய உளவுத்துறை குழு அந்த சூத்திரதாரியை நெருங்கியதா ?

 

நடிகை திவ்யா தத்தா கூறியது...

 

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத தேடுதல் வேட்டையை சொல்கிறது. இத்தொடரின் சிறப்பு என்னவெனில் சீட் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பு மிக்க கதை, அட்டகாச வடிவில், திரையில் இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத வகையில் சொல்லப்பட்டுள்ளது. மிகப்பிரபல நடிகர்கள் பலர் பங்கு கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கதாப்பத்திரமும் தனித்தன்மை கொண்டதாகவும் கதையின் அழுத்தத்தை கூட்டும்படியும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலத்தின் பின் சென்று உண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னால் ரத்தமும் சதையுமாக உணர்வூர்வமாக கூறியிருப்பது இத்தொடரின் சிறப்பு. 

 

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்திய உளவுத்துறையில் பணிபுரியும் ஹிம்மத் சிங் ரா அதிகாரியின் பயணத்திற்கு  நம்மை அழைத்து செல்லும். தன் பணியில் அவர் இந்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னுள்ள ஒப்புமையை கண்டறிகிறார். தாக்குதல்களின் கண்டறியப்பட்ட ஆதாரங்கள், தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் இக்லாக் எனும் சூத்திரதாரியே இந்த அனைத்து தீவிரதாக்குதலுக்கும் பின்னுள்ளதாக கண்டுபிடிக்கிறார். அந்த சூத்திரதாரியை நெருங்கி கண்டறிய அதிதிறமை கொண்ட ஒரு குழுவை தேடுதல் வேட்டைக்காக கட்டமைக்கிறார்.

 

உலகின் பல பகுதிகளில் வாழும் ஃபரூக், ருஹாணி, ஜுஹி, பாலா மற்றும் அவினாஷ் ஆகியோரை இந்த தேடுதல் வேட்டை குழுவாக நியமிக்கிறார். இவர்கள் அந்த சூத்திரதாரியை வேடையாடுவதே இந்தக்கதை. இந்திய உளவுத்துறை குழு அந்த சூத்திரதாரியை நெருங்கியதா ?

 

நடிகை திவ்யா தத்தா கூறியது...

 

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத தேடுதல் வேட்டையை சொல்கிறது. இத்தொடரின் சிறப்பு என்னவெனில் சீட் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பு மிக்க கதை, அட்டகாச வடிவில், திரையில் இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத வகையில் சொல்லப்பட்டுள்ளது. மிகப்பிரபல நடிகர்கள் பலர் பங்கு கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கதாப்பத்திரமும் தனித்தன்மை கொண்டதாகவும் கதையின் அழுத்தத்தை கூட்டும்படியும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலத்தின் பின் சென்று உண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னால் ரத்தமும் சதையுமாக உணர்வூர்வமாக கூறியிருப்பது இத்தொடரின் சிறப்பு

మరింత సమాచారం తెలుసుకోండి: