
காமராஜ் பிறந்தநாள் விழா, தென் சென்னை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கராத்தே தியாகராஜன் பேசுகையில் கருணாநிதி தமிழர் இல்லை என கூறியவர் நடிகை குஷ்பு என்பதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.கே.எஸ். அழகிரி வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் கூறினார் .
தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel